மஜக ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்வு…

image

image

ஈரோடு.மார்.01., இரண்டாம் ஆண்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டம் பூம்புகார் நகர் கிளை மற்றும் கமலா நகர் கிளையில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாபு ஷாகீன் ஷா மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் மாவட்ட பொருலாளர் முகமது அலி ஆகியோர் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர்.

நெறி பவுண்டேஷன் அநாதை இல்லத்திற்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டது..

இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஸ்டீல் நஜிம், பொருலாளர் #ஹாலித்_கான்
மாவட்ட இளைஞரணி செயலாளர் #யாசர்_அரபாத் , முன்னாள் மாவட்ட செயலாளர் ஷபீக் ,முஸ்தபா , சாகுல், குளம் ஜாகீர், சம்சுதீன், ஈரோடு எக்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்..

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK_IT_WING)
ஈரோடு கிழக்கு மாவட்டம்
28.02.2017