அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஜன 08 முற்றுகை ஆலோசணைக் கூட்டம்…!

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர ஆலோசணைக் கூட்டம் மாவட்ட து.செயலாளர் பைசல் அஹமது தலைமையில் 17/12/2021 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சேக் அவர்கள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்து.

பின்னர் ஜன.08 அன்று கோவையில் நடைபெறும் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான நபர்களுடன் அதிக வாகனங்களில் செல்வது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெ_மாவட்டம்.
17/12/2021