கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் திருப்பூண்டி மஜகவினர்.!

நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூண்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் V.P நாகை மாலி அவர்கள் பார்வையிட்டார், இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் மற்றும் கிளை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
18.11.2021