MJTS நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தேனி மாவட்ட செயலாளராக,

முஹம்மது தாஹா
அலைபேசி; 86681 13176

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
MH.ஜாபர்அலி
#மாநில_செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS)
05.10.2021