மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜினாமா ஏற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த ஜிந்தா மதார் அவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து அனுப்பிய கடிதத்தை தலைமை ஏற்றுக் கொள்கிறது.

-பொதுச் செயலாளர்