மஜக தலைமையக அறிவிப்பு.!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்ட செங்கை தெற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் முகம்மது ரபீக் மற்றும் உறுப்பினராக செயல்பட்டு வந்த வெங்கடேசன் ஆகியோர் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
05.10.2021