ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்களின் மகன் டிடார், மணமகள் யாஸ்மின் ஆகியோரின் திருமண விழா சென்னை மதுரவாயல் பாக்கியலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமண நிகழ்வில் பொருளாளருடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், துறைமுகம் அசன் அலி, அஸ்கர் அலி, சிக்கந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவள்ளூர்_மாவட்டம்
27.09.2021