ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை வடக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்ஷா, அவர்கள் தலைமையில் மஜக வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், தொழிற்சங்க செயலாளர் உபயதுல்லா, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பனந்தாள்_ஒன்றியம்
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
27.09.2021