காவல்துறை கடலூர் மாவட்ட கண்காணிப்பாளருடன் கடலூர் வடக்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
நிர்வாகிகளை மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் அறிமுகம் செய்து வைத்தார்.
இச்சந்திப்பில், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், பொருளாளர் ரியாஸ் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் அஜ்மீர் கான், சலீம், கம்மாபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆதம் சேட், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.