திண்டுக்கல்.பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் நகர இளைஞரனி நிர்வாக கூட்டம் நேற்று 23-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட இளைஞரனி செயலாளர் ஷாகித் கான் தலைமையில், மாவட்ட இளைஞரனி துணை தலைவர் அலி முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளரா மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள்.
இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன…
மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்ணிட்டு
திண்டுக்கல் நகரம் முழுவதும் 100க்கும் மேற்ப்பட்ட மரக்கன்று நடுவது என தீர்மானிக்கப் பட்டுள்ளன.
நிகழ்ச்சி காலை சரியாக 11:00 மணிக்கு நடைபெறவுல்லதால் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப் படுகின்றது.
தகவல் : அனஸ் முஸ்தபா,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
24.02.17