You are here

அமைச்சர் நேரு மற்றும் இனிகோ MLAவுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…


திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார்.

அப்போது அமைச்சர் திரு K.N.நேரு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ.இருதயராஜ் MLA., அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் அவர்களுக்கு இனிகோ.இருதயராஜ் MLA., அவர்கள் மதிய விருந்தளித்து சிறப்பு செய்தார்.

அப்போது திருச்சி மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அஹமது கபீர், திருச்சி மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சைய்யது முஸ்தபர், சேக் அப்துல்லாஹ், முகம்மது பீர்ஸா மற்றும் அணி நிர்வாகிகள் அன்வர், சல்மான், வாஹிது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
11.07.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3573411349425281&id=700424783390633

Top