தீவிர உறுப்பினர் சேர்க்கை…

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பிப்ரவரி 28 முதல் மார்ச் 31 வரை நடைபெற உள்ளது.

மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் இதில் முழு கவனம் செலுத்தி, கட்சியின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கைப் படிவம் பெற இதர விபரங்கள் அறிய தொடர்பு கொள்க:-
A.சாதிக் பாட்சா
மாநிலச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
7010331245
98410 11078

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
20.02.2017