தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வரும்
தோப்புத்துறை.சேக் அப்துல்லாஹ் அவர்கள் இன்று முதல் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். கட்சியினர் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,

M. தமிமுன் அன்சரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
17.02.17