வேலூர்.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலுர் மாநகர நிர்வாககுழு ஆலோசனை கூட்டம் கடந்த 13.02.17 அன்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீத் M.com. அவர்கள் களந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்
கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மாணங்கள்.
1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அனைத்து பகுதி, கிளை, வார்டு, மண்டலம் ஆகிய பகுதியில் கொடிகளை புதுப்பித்தல்
2. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் வேலுர் மாநகரில் குறைந்தது 60 கிளைகள் துவக்குவது.
3.வேலுர் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிளும் மக்களின் குறைகளை கேட்டரிந்து அந்த குறைகளை சரி செய்வது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில்
மஜக மாநில அவை தலைவர் Oss.நாசர் உமரி
மாவட்ட செயளாளர் முஹம்மது ஜாபர் மற்றும் நகர நிர்வாகிகள் களந்து கொண்டனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
வேலூர்.
13.02.17