You are here

நாகை தொகுதி மக்களுக்கு நன்றி!

image

நாகை.பிப்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி நாகப்பட்டினம் தொகுதி மக்களின் எண்ண ஓட்டங்களை அறிய கருத்துகேட்பு நடத்தினோம்.

எதிர்பாராத வகையில் படிவங்கள் அனைத்தும் இரண்டு மணி நேரத்திக்குள் பூர்த்தியாகி விட்டது.

எனவே 11 மணியுடன் வாக்கு பதிவை நிறைவு செய்துவிட்டோம்.தங்களின் எண்ணங்களை பதிவு செய்த வாக்காளர்களுக்கு நன்றி.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக் குழு பரிசிலிக்கும்.

நன்றி.

இவண்

M.தமிமுன் அன்சாரி
நாகை சட்டமன்ற உறுப்பினர்
13_02_17

Top