சென்னை.பிப்.10., *மத்திய சென்னை மாவட்டம்* திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதி *மனிதநேய ஜனநாயக கட்சி*யின் ஆலோசனை கூட்டம் 09/02/2017 மாலை இஷா தொழுகைக்கு பிறகு *மாவட்ட செயலாளர்* A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு *மாவட்ட பொருளாளர்* M.Y.பிஸ்முல்லாகான், *மாநில செயற்குழு உறுப்பினர்* M.R.அன்வர் தீன்,
மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்கள்.
இந்த கூட்டத்தில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதியின் பொருப்புக்குழு கலைக்கப்பட்டு *புதிய பகுதி நிர்வாகிகள்* ஏகமனதாக *தேர்வு* செய்யப்பட்டனர்.
*பகுதி செயலாளர்*
P.M. பஷீர் அஹமது B.sc.,
*பகுதி பொருளாளர்* R.அசன்
*பகுதி துணை செயலாளர்கள்*
1) A. சலீம் அலி
2) முஹம்மது சல்மான்
3) இஷாக்
மேற்கண்ட புதிய நிர்வாகத்திற்கு மாநில தலைமை அங்கீகாரம் வழங்க *மாவட்ட செயலாளர்* வாயிலாக உரிய முறையில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது…
தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
மத்திய சென்னை.
09.02.2017