பிப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தில் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அழைத்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
உடன் பொருளாளர் S.S.ஹாருன் ரசிது, தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா நாசர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் துறைமுகம் பகுதி நிர்வாகிகள்.
தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING)
மத்திய சென்னை மாவட்டம்.
09.02.17