அண்ணாதிராவிட கழகத்தின் சிறுபான்மை அணி செயலாளர் இல்ல திருமணவிழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!


மார்ச்.17,

அண்ணா திராவிட கழகத்தின் சிறுபான்மை அணி செயலாளர் விழுப்புரம் இப்ராஹிம் அவர்களின் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமண விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
மற்றும் அண்ணா திராவிட கழகத்தின் தலைமை கழக செயலாளர் சிவராஜ் , பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மலர் சேகர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவ்விழாவில் விழுப்புரம் மஜக மாவட்ட செயலாளர் ரிஸ்வான் , பொருளாளர் செளகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் , மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் , ஆதம், ஷாகுல், திண்டிவனம் நகர செயலாளர் ரபிக் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#விழுப்புரம்_மாவட்டம்.