மஜக தலைமையக நியமன அறிவிப்பு .! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள்


மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணை செயலாளராக,

N.ஷாஜகான்
த/பெ; நெய்னா முஹம்மது
97 TTK நகர் 4-வது தெரு,
மேற்கு தாம்பரம் சென்னை.45
அலைபேசி; 9600049155

மாவட்ட வர்த்தக அணி செயலாளராக,

A. முஸ்தபா
த/பெ; அகமத்
67/45 3-வது குறுக்குத் தெரு, ரங்கநாதபுரம்
மேற்கு தாம்பரம் சென்னை 45
அலைபேசி; 9840203831

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
16-03-2021