திருவாரூர் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளர்கள் மஜக ஆதரவு கோரி வருகை!


மார்ச்.16,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பூண்டி கே. கலைவாணன் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜோதிராமன் ஆகியோர் மஜக ஆதரவு கேட்டு வருகை தந்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெகபர் சாதிக் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து பேசினர்.

இதில் மஜக கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர் முகம்மது ஆசிக், நகர தேர்தல் பொறுப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.