மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! நெல்லை மாவட்ட, மனிதநேய கலை இலக்கிய பேரவை அணி செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட, மனிதநேய கலை இலக்கிய பேரவை அணி செயலாளராக

P.M.முஹம்மது கனி
த /பெ P.M.முகைதீன்
25,திப்புசுல்தான் தெரு
பத்தமடை, திருநெல்வேலி 627453.
அலைபேசி; 7826049128

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04-02-2021