நியமன அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்ட பொருளாளராக A.நவாஸ் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளராக M.முகம்மது நஜீப் அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ஆகவே, நிர்வாக ரீதியாக
கட்சி சார்ந்த பணிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மனிதநேய சொந்தங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.02.17