மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக,

சிந்தா மதார்
த/பெ; சதக் அப்துல்லா
நம்பர்.2 ராஜா நகர், ரெட்டியார்பட்டி சாலை மேலப்பாளையம், திருநெல்வேலி,
அலைபேசி ; +919380907635

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
18-01-2021