திருவண்ணாமலை.ஜனவரி.09.,
மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்டச் செயலாளர் காஜா ஷரிப் முன்னிலையில் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.
பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் மஜகவில் புதியதாக இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கைளை விளக்கி பேசினார்.
இந்நிகழ்வுக்கு நகர செயலாளர் பாபுலால் தலைமை தாங்கினார், மேலும் நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#திருவண்ணாமலை_மாவட்டம்.
10.01.2021