மத்திய சென்னை மேற்கு மஜக நிகழ்ச்சிகள்.!


சென்னை.ஜனவரி.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் பகுதி சார்பில் கொடியேற்று நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோர் 3 இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றினார்கள்.

அதை தொடர்ந்து பொதுச் செயலாளர் அவர்கள் கட்சியின் கட்சியின் பலகையை திறந்து வைத்து, உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மொய்தீன், பகுதி செயலாளர் யாசீன், பகுதி பொருளாளர் குத்துபுதீன் சாதிக் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம்
09-01-2021