அத்திக்கடையில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஜன.01,

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப் பள்ளி அருகில் நடைப்பெற்றது.

இம்முகாமில் திரளானோர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

இதில் மஜக அத்திக்கடை – பாலாகுடி நிர்வாகிகள் அப்துல் காதர், சலீம், சாதிக், சாஹூல், சபீக், மஸ்தான், அஜ்லான், முகமது ரபீக், அஃப்சல், ரியாஸ், நிஜாம், சதாம், சாஹிது, பைசல், சாஹூல் ஹமீது உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.