கும்பகோணம் மாதுளம்பேட்டையில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஜன.01,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் குடந்தை மாதுளம்பேட்டையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். மஜக நிர்வாகி ஹசேன் முஹம்மது நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்.

இம்முகாமில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இதில், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம்ஷா மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.