சங்கரன்பந்தலில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஜன.01,

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பள்ளிவாசல் அருகில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் திரளானோர் மஜக உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் கட்சி துண்டு அணிவித்து, முதற்கட்ட மஜக அட்டைகளை கையளித்தார்.

இதில் சங்கரன்பந்தல் நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.