காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா!

image

ஜன.29., காங்கிரஸ் பிரமுகர் சித்திக் மகன் நவாஸ் அவர்களின் திருமண நிகழ்வு சேலத்தில் நடைப்பெற்றது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு, மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர்
உ. தனியரசு MLA, காங்கிரஸ் பிரமுகர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING)
சேலம்
29.01.17