AIMIM முன்னாள் மாவட்ட தலைவர் மஜகவில் இணைந்தார்

ஜன.29., அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னால் தலைவர் பீர் முகம்மது அவர்கள் 29-01-2017 இன்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகம் வருகைதந்து பொருளாளர் எஸ்.எஸ்.#ஹாரூண்_ரஷீது.Mcom., அவர்கள் முன்னிலையில் தன்னை மஜக வில் இணைத்துக்கொண்டார். அவருடன் முன்னால்  மாவட்ட இணை செயலாளர் முகம்மது அலி இசாக் அவர்களும் தன்னை மஜக வில் இணைத்துக்கொண்டார்.

மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்ட துணை செயலாளர் தமீம் ரோஸ்லான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
மத்திய சென்னை மாவட்டம்
29.01.17