மஜக புதிய தலைமையகம் திறப்புவிழா!

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தை இன்று மாலை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார்.

முன்னதாக தலைமையகம் அருகே  கட்சிக் கொடியை பொருளாளர் ஹாரூன் ரசீத் அவர்களும், இப்றாகிம் சாஹிப் தெருவில் கட்சிக் கொடியை அவைத் தலைவர் நாசர் உமரி அவர்களும், ஏற்றி வைத்தார்கள்.

இந்நிகவில் மாநில செயலார்கள் நாச்சிகுளம் தாஜுதீன், N.A.தைமியா, சாதிக் பாட்ஷா, மாநில துனை செயலாளர்கள் புதுமடம் அனீஸ், புதுச்சேரி அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகுத்தனர்.

இளைஞர் அணி மாநில செயலாளர் ஷமிம் அஹ்மது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லவரம் ஷஃபி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.   மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஹாலித், பிஸ்மி, ஹூசைன், தமீம் ரோஸ்லான், அஸார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மஜக : தகவல் தொழில் நுட்ப அணி (MJK IT-WING)
சென்னை