நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் சென்னையில் இன்னமும் குறையவில்லை. ஆலந்தூர் பகுதியில் தனியாக இருந்த முதியவர் ஒருவர் கடும் குளிரால் சுயநினைவின்றி இருப்பதாக மஜக பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கிடைக்க.
உடனடியாக அங்கு சென்று மஜகவினர் முதலுதவி செய்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு நடமாடும் ICU வாகனத்தை உடனே வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அம்முதியவர் உயிரிழந்தார், முதியவரின் குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்க நாட்டில் இருப்பதால் அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டையும் மஜகவினர் முன்னின்று செய்து வருகின்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_பேரிடர்_மீட்புகுழு
#களத்தில்_மஜக
#CycloneNivar