You are here

நிவர்புயல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் மஜகவினர்.!


நிவர் புயல் மற்றும் கன மழையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை முதல் கட்டமாக புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பும் பணியில்

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மேற்பார்வையில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#களத்தில்_மஜக
#மஜக_பேரிடர்_மீட்புகுழு
#CycloneNivar

Top