You are here

நிவர்புயல் எதிரொலி: முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக களத்தில் குடியாத்தம் ஒன்றிய மஜக பேரிடர் மீட்பு குழு.!


நிவர் புயல் தாக்கத்தினால் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியாத்தம் ஒன்றியம் கொல்லப்பள்ளி பகுதி கோட்டாறில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் மஜக ஒன்றிய செயலாளர் T.M.சலீம் EX MC அவர்கள் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்ததின் பெயரில் Deputy P.D.O தமிழரசன், R.I.தனலட்சுமி, VAO.காந்தி வசந்த ராஜ் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து போர்க்கால அடிப்படையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் செல்லாமல் இருக்க ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சீர் செய்தனர்.

#மஜக_பேரிடர்_மீட்பு_குழு
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
#CycloneNivar

Top