நவ:16.,
மனிதநேய ஜனநாயக கட்சியின்
கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் துணை செயலாளர் சாதிக் அலி, அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஜருள் ஹாபீஸ், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, கிளை விரிவாக்கம், நிர்வாக சீரமைப்பு, ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
15-11-2020