மொழி போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம்…

ஜன.25., இன்று சென்னை பெரம்பூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின்  சார்பில் அதன் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் மொழி போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் “மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் சமீம்” அவர்கள் உரையாற்ற உள்ளார்.

நாள் : 25-01-2017

நேரம் : மாலை 7மணி

இடம் : பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்,சென்னை.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-Wing)
சென்னை,
25_01_2017