மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளாக,
மாவட்ட செயலாளராக,
M.ஷேக் அப்துல்லா
த/பெ; முகமது அலி
பள்ளிவாசல் தெரு
புலிவலம், திருவாரூர்
அலைபேசி; 9626460978
மாவட்ட அவைத் தலைவராக,
சீனி. ஜெகபர் சாதிக்
கரும்பு கொல்லை தெரு, கூத்தாநல்லூர்,
திருவாரூர்.
அலைபேசி; 9842589222
மாவட்ட பொருளாளராக,
B.ரஹ்மத்துல்லா.BE
த/பெ; பஷீர் அகமது
கடைக்கார தெரு,
கட்டிமேடு,
திருத்துறைப்பூண்டி
திருவாரூர்
அலைபேசி; 9788790515
ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.01.2024.