அக்.03,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் U.அக்பர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் திரளான மஜகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்.