திருவாரூர் பொதக்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை முண்டாசுக்கட்டி மஜகவினர் ஆர்ப்பாட்டம்.


அக்.02,
மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக சார்பாக பச்சை முண்டாசு கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் கிளை செயலாளர் P.H.நத்தர் கனி தலைமையில் நடைப்பெற்றது.

மஜக மாநில செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சலாம் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில், மாவட்ட பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லா, குவைத் மண்டல நிர்வாகி S.I. சதக்கத்துல்லாஹ், மு.மா.துணைச் செயலாளர் அத்திக்கடை லியாக்கத் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.