குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் கண்டன உரை..!


சென்னை.பிப்.10.,

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் பங்கேற்று இந்தியாவில் நடைபெறும் தொடர் வன்முறைகளுக்கு காரணமானவர்களை பட்டியலிட்டு, கலவரக்காரர்களை இயக்குபவர்கள் யார் என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜியா, மாவட்டப் பொருளாளர் ரரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர் கடாஃபி, மாவட்ட துணைச்செயலாளர் அஸாருதீன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் வில்லிவாக்கம் சாகுல், பொருப்புக்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னைமாவட்டம்
09-03-2020

Top