மஜகவின் வெற்றி வேட்ப்பாளர்கள் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனு ஏற்பு…

ஏப்.30., அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சி வெற்றி வேட்ப்பாளர்கள் வேலூர் தொகுதியின் வேட்பாளர் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியின் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனுக்கள் இன்று தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

– மஜக ஊடகப்பிரிவு