தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் அவர்கள் மறைவு – மஜக இரங்கல்


தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் அவர்களின் மறைவுக்கு எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும், குடும்பத்தினர் , அமைப்பினர் அனைவருக்கும் மஜகவின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*