தீ பரவட்டும்..

ஜன.20., ஜல்லிக்கட்டுக்கு எதிராக மல்லுக்கட்டும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் முன்னெடுக்கும் அறப்போர் அமைதி வழியில் வெல்லட்டும்!

மாணவர்_இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆதரவு மேலும் பெருகட்டும்!

பெரியார், அண்ணாவின் கனவுகளை வெல்லவும், தமிழ்நாட்டின் உரிமைகள் மலரவும், “மத்தியில் கூட்டாட்சி_மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கம் ஓங்கவும் இப்போர்களம் வழிகாட்டட்டும்!

வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

எம் தமிழ் இனத்தின் போராட்டம் வாழ்க!வாழ்க!வாழ்க!

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21_01_16