MJTS தலைமையக நியமன அறிவிப்பு!! – கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின்
(MJTS) கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

1) மாவட்ட தலைவராக,

A. அபுதாஹீர்
த/பெ; அகமது கபீர்
நெ:26. பிஸ்மி நகர்
கரும்புக்கடை, கோவை 641008.
அலைபேசி; 9585249494.

மாவட்டச் செயலாளராக,

B. உசைன்
த/பெ.பாட்ஷா
நெ:1/5, கருணாநிதி நகர்
போத்தனூர், கோவை 641023
அலைபேசி; 9843050840.

மாவட்ட பொருளாளராக,

S. ஷாஜகான்
த/பெ. ஷேக் தாவூத்
நெ:3/41. பள்ளி வீதி
கரும்பு கடை, கோவை 641008
அலைபேசி; 9500802855.

மாவட்ட துணை செயலாளர்களாக,

A.K. அப்துல் சமது
த/பெ. அப்துல் கஃபூர்
நெ: சங்கமம் நகர்
செட்டிபாளையம், கோவை 641201
அலைபேசி; 8148982462.

M.P.ஜாகிர் உசேன்
த/பெ.முஹம்மது பீர்
நெ:5 பூங்கா நகர்
கரும்பு கடை, கோவை 641008
அலைபேசி; 9500927879.

A.J. அன்சர்
த/பெ.சர்தார்
நெ:79. திப்புநகர்
கரும்புக்கடை; கோவை 641008
அலைபேசி; 9677673783.

ஆகியோர் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
சலீமுதீன்
#தலைவர்
#மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்
22-08-2020