மஜக தலைமையக நியமன அறிவிப்பு!! – தலைமை செயற்குழு உறுப்பினர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக

ச.அப்துல் சலாம்
த/பெ; கு.சர்தார்
49. PKT சாலை
பேராவூரணி, தஞ்சை; 614804
அலைபேசி; 75022 55457

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14-08-2020