இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் – தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி.!

இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள்;

தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் தொலைபேசி வாயிலாக தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி.!