பெரம்பலூரில் மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!


பெரம்பலூர்:ஆக.14.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மஜக வில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஆசிப்ராஜா, அப்துல் ஹக்கீம், அப்துல் ரஹ்மான், கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#பெரம்பலூர்_மாவட்டம்.
14/08/2020