மனிதநேய ஜனநாயக கட்சியின்
மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் சமூக இடைவெளியுடன் மாநில செயலாளர் H.ராசுதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் தைக்கால் ஷாஜஹான், நீடுர் லியாகத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெப்ருதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அன்வர்தீன், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் நிஜாமுதீன், சாதிக், ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலிம், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
14.08.2020