நியமன அறிவிப்பு

தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்புக்குழு தலைவராக செயல்பட்டு வந்த குடந்தை ஆசாத் (8760882742) அவர்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
30.05.2023