MJTS நியமன அறிவிப்பு

மஜக சார்பு தொழிற்சங்க மான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) திருச்சி மண்டல செயலாளராக அந்தோணி ( 9585686008) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு தலைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
கோவை ஜாபர்
பொறுப்பாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
29.05.2023